இன்றைய இரட்டை வினா – 456 / Daily Bible Quiz/ Double Quiz/ Twin Quiz / with answers 3 Comments / Bible Quiz / By Andrew தலைவனான தன் தகப்பனின் வாயின் வார்த்தையின் மூலம் சிக்கிக்கொண்ட மகள் யார்? தலைவனான தன் தகப்பனின் வாயின் வார்த்தையின் மூலம் சிக்கிக்கொண்ட மகன் யார்? விடை யெப்தாவின் குமாரத்தி (நியாயாதிபதிகள் 11:9,30-40) யோனத்தான் (1சாமுவேல் 14:38,39,43-45)
Justina Muraleetharan August 19, 2025 at 9:57 am யெப்தாவின் குமாரத்தி நியாயாதிபதிகள் 11:30-35 ஏசா ஆதியாகமம் 27:1-4,41 Reply
Jebakumar August 19, 2025 at 12:50 pm . 1: யெப்தாவின் குமாரத்தி ( நியாயாதிபதிகள்: 11:34_36) .2: மோவா பியரின் ராஜாவின் சேஷ்டபுத்திரன் (2 ராஜா:3:26,27) Jeyaseela Reply
Nice
யெப்தாவின் குமாரத்தி
நியாயாதிபதிகள் 11:30-35
ஏசா
ஆதியாகமம் 27:1-4,41
. 1: யெப்தாவின் குமாரத்தி ( நியாயாதிபதிகள்: 11:34_36) .2: மோவா பியரின் ராஜாவின் சேஷ்டபுத்திரன் (2 ராஜா:3:26,27) Jeyaseela