யாக்கோபு தன் மூத்த குமாரனை பெற்ற போது அவருடைய நெருங்கிய உறவினருள் ஒருவரான இஸ்மவேல் உயிருடன் இருந்தாரா? இருந்திருந்தால் அவரது வயது எத்தனை? இறந்திருந்தால் இறந்து எத்தனை வருடம்?
விடை
ஆதியாகமம் 25:17 – இஸ்மவேலின் ஆயுட்காலம் 137 ஆண்டுகள்
ஆதியாகமம் 25:26 – ஈசாக்குக்கு 60 வயதாக இருந்தபோது யாக்கோபு பிறந்தார்
ஈசாக்கு – இஸ்மவேல் இடையே 14 ஆண்டுகள் வித்தியாசம் [ஆபிரகாமின் 86 வது வயதில் இஸ்மவேலும் (ஆதி 16:16), 100 அவரது வயதில் ஈசாக்கும் (ஆதி 21:5) பிறந்தனர்]
ஆதியாகமம் 47;9 – யாக்கோபு 130 வயதாக இருந்தபோது எகிப்துக்குச் சென்றார்
அப்போது யோசேப்புக்கு 39 வயது (அதிபதியாக – 30 அவரது வயது 41:46
7 வருட விளைச்சல் 46:47
2 வருட பஞ்சம் 45:6)
யாக்கோபுக்கு 91 வயதாக இருந்தபோது யோசேப்பு பிறந்தார் (130-39 = 91)
யோசேப்பு பிறந்த காலம் யாக்கோபு லாபான் வீட்டில் இருந்த போது. அங்கு அவர் இருபது ஆண்டுகள் இருந்தார். (ஆதி 31:41)
20 -7 = 13 அதாவது லாபான் வீட்டில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் ரூபன் பிறந்தார். (ஆதி 29:18)
இப்போது யாக்கோபின் வயது 91-13 = 78
யாக்கோபு , இஸ்மவேல் வயது வித்தியாசம் 74
78 +74= 152
இஸ்மவேலின் 152 வது வயதில் யாக்கோபு பிறந்திருக்க வேண்டும்.
152-137 = 15
இஸ்மவேல் இறந்து 15 ஆண்டுகளுக்கு பின்னரே ரூபன் பிறந்தார்.


Genesis 25:17 – Ishmael life span 137 years
Genesis 25:26 -Jacob was born when Isaac was 60 years old
Genesis- Jacob left to Egypt when he was 130 years old
That time Joseph was 39 years old
Joseph was born when Jacob was 91 years old ( 130-39 = 91)
Genesis 29: 31 & 32 – Jacob had children after marrying Leah & Raichel
( 7 +7 ) =14 years
When Ruben was born Jacob was 77+7 = 84years old
Genesis 21:5 & Genesis 25:26 – Abraham was 160 years old when Jacob was born
Ismael was 14 + 60 = 74years 0lder to Jacob
Ismael was not alive
Ismael died when he was 137 years old
If Ismael was alive 74 +84 = 158years old
Ismael died 21 years earlier
யோசேப்பு பிறக்கும் போது யாக்கோபுக்கு வயது 91 தொண்ணூற்று ஒன்று.
யாக்கோபு தன் மூத்த குமாரனை பெறும் போது இஸ்மவேல் உயிரோடு இல்லை. ஏனெனில் அவர் வாழ்ந்த நாட்கள் 137 தான். அவர் இறந்த பின் 32 ஆண்டுகள் கழித்து யாக்கோபு தன் மூத்த குமாரனை பெறுகிறான்.