| 1 | 2 | 3 | 🍓 |
| 4 | 5 | ||
| 6 | |||
| 🍓 |
இடமிருந்து வலம்
1 மிகுந்த ஆஸ்திக்காரன்
4. என் சத்துருக்களை ———– உன்னை அழைத்தனுப்பினேன். [குழம்பியுள்ளது ]
6. பன்னிரண்டு கற்கள் நாட்டப்பட்ட இடம்
மேலிருந்து கீழ்
1 அபிமெலேக்கு சேவகத்தில் வைத்த மனிதர்
2. இயேசு இவ்வாறு தன்னை குறிப்பிட்டார். நானே …………
3. வாதை நிறுத்தப்பட காரணமான ஆசாரியரில் ஒருவர் [ குழம்பியுள்ளது]
5. உதடுகளின் மதுரம் இதனை பெருகப் பண்ணும்.


இடமிருந்து வலம்
1. போவாஸ்
4. சபிக்க
6. கில்கால்
மேலிருந்து கீழ்
1. போக்கிரி
2. வாசல்
3. பினெகாஸ்
5. கல்வி
1. போ 2. வா 3 ஸ் 🍓
4. க் ச பி 5 க
6 கி ல் கா ல்
ரி 🍓. னே வி
1. Ruth 2 :1
4. Numbers 24:10
6. Joshua 4 :20
1. Judges 9 : 4
2. John 10 : 7 & 9
3. Psalms 106 : 30
5. Proverbs 16 : 21
1. போ 2. வா 3 ஸ் 🍓
4. க் ச பி 5 க
6 கி ல் கா ல்
ரி 🍓 னே வி
1. Ruth 2 :1 – போவாஸ்
4. Numbers 24:10 – சபிக்க
6. Joshua 4 :20 – கில்கால்
1. Judges 9 : 4 – போக்கிரி
2. John 10 : 7 & 9 – வாசல்
3. Psalms 106 : 30 – பினெகாஸ்
5. Proverbs 16 : 21 – கல்வி