யோசேப்பு எகிப்தில் அதிபதியான போது ஈசாக்கு உயிருடன் இருந்தாரா? இருந்திருப்பாரேயானால் அவருக்கு எத்தனை வயது? இறந்திருப்பாரேயானால் இறந்து எத்தனை வருடம்?
4 thoughts on “வேத எண் வினா – 103 / Bible Maths Quiz/ Maths Quiz with answers in Bible”
Jeya Hosanna
இறந்திருப்பார்… ஏறக்குறைய 10 ஆண்டுகள் இருக்கும்..
ஏசாவின் 60 வயதில் …யாக்கோபு பிறந்தார்..
ஏசா இறக்கும் போது 180-60 = 120 வயது யாக்கோபுக்கு …
யாக்கோபு 130 வயதில் எகிப்து செல்கிறார்…-10…
ஈசாக்கு இறந்திருப்பார்…
1. Isaac’s lifespan: Genesis 35:28 — Isaac lived 180 years.
2. Joseph’s birth:
Gen 30:22–24 Joseph was born to Jacob in Laban’s house
Gen 47:9. When Jacob met Pharaoh, he said: “The years of my pilgrimage are 130”
At that time, Joseph was 39 years old:
Gen 41:46 :- Joseph was 30 years old when he stood before Pharaoh
Then 7 years of plenty passed.
Gen 45:6; 47:9 In the 2nd year of famine, Jacob came to Egypt
Joseph = 30 + 7 + 2 = 39.
Jacob’s age – Joseph’s age = 130 – 39 = 91.
Jacob was 91 years old when Joseph was born.
3. Isaac’s age at Jacob’s birth:
Gen 25:26 :-Isaac was 60 when Jacob and Esau were born
4. Isaac’s age at Joseph’s birth:
Isaac’s age = 60 (when Jacob was born) + 91 (Jacob’s age at Joseph’s birth) = 151.
5. Joseph’s age when he became governor:
Gen 41:46 :- Joseph was 30 when he stood before Pharaoh
6. Isaac’s age at that time:
Isaac’s age = 151 + 30 = 181.
Gen 35:28–29:- But Isaac died at 180 years old
Conclusion
When Joseph became governor of Egypt (age 30), Isaac was already dead.
In fact, Isaac had died 1 year earlier.

ஈசாக்கு மரித்துவிட்டார்
ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,
ஆதியாகமம் 35:28
யாக்கோபு எகிப்திற்கு சென்றபோது வயது=130(ஆதி47:9)
யோசேப்பு எகிப்தின் அதிபதியானபோது வயது=30( ஆதி41:46)
7வருட செழிப்பு காலத்திற்கு பிறகு , 2 வருட பஞ்சகாலத்தில் யாக்கோபு எகிப்திற்கு வந்தார்( ஆதி 45:6)
அப்போது யோசேப்பு வயது=30+7+2=39
யோசேப்பு பிறந்தபோது யாக்கோபு வயது= 130_39=91
யோசேப்பு அதிபதியானபோது யாக்கோபு வயது= 130_9=121
யாக்கோபு பிறக்கும்போது ஈசாக்கு வயது= 60(ஆதி 25:26)
யோசேப்பு அதிபதியானபோது ஈசாக்கு வயது =60+121= 181
ஈசாக்கு மரிக்கும்போது வயது= 180(ஆதி 35:28)
யோசேப்பு எகிப்தின் அதிபதியானபோது ஈசாக்கு உயிருடன் இல்லை, மரித்து 1 வருடம் ஆகியிருக்கும்.