| 1 | 2 | 3 | 4 |
| 5 | |||
| 6 | |||
| 🍓 | 7 |
இடமிருந்து வலம்
1 தானியேலின் நண்பர்களில் ஒருவர்
5 கர்ப்பத்தில் இருந்து வெளிப்பட்ட போதே உமது ———- விழுந்தேன் (குழம்பியுள்ளது)
6 இயேசுவின் சீடர்களுள் ஒருவர் (மூன்றெழுத்து)
7 கோவேறு கழுதைகளை கண்டு பிடித்தவனின் மகன்களில் ஒருவன் ( குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
1 முதலில் மரணமடைந்த ஆசாரிய குலத்தை சேர்ந்த ஒருவர்
2 ஆலயத்து பணிமுட்டுகளை இந்த இடத்தின் அருகே உள்ள களிமண் தரையில் வார்ப்பித்தார் சாலொமோன் இராஜா
3 கிழக்கிலிருந்து இயேசுவை பார்க்க வந்தோர் (குழம்பியுள்ளது)
4 ஆண் ஒருவனை ஆணி அடித்து கொலை செய்தவள் ( குழம்பியுள்ளது)
முன்னைய இடுகைகளை பார்க்க 👇👇👇👇👇👇👇


இடமிருந்து வலம்
1. அசரியா
5. சார்பில்
6. யூதாஸ்
மேலிருந்து கீழ்
1. அபியூ
2. சர்தான்
3. சாஸ்திரி
4. யாகேல்
1. அசரியா – Daniel 1:6
2. சர்தான் – 1 kings 7:46 & 2 Chronicles 4:17
3. சாஸ்திரி – Matthew 2: 1
4. யாகேல் – Judges 4: 21
5. சார்பில் – Psalm 22 : 10
6. யூதாஸ் – Matthew 10 : 4
7. திஷோன் – Genesis 36 : 25
1. அ 2. ச 3. ரி 4. யா
5. பி ர் சா ல்
6. யூ தா ஸ் கே
🍓 7 ன் தி ஷோ