ஈசாக்கு தன் மனைவியை இழந்த நிலையில் தனியாக எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் ?
யாக்கோபின் 91 வது வயதில் யோசேப்பு பிறக்கிறார். (பார்வோன் முன் யாக்கோபு நின்ற போது அவரின் வயது – 130 [ஆதி 47:9] அந்த நேரம் யோசேப்பின் வயது – 39 130 – 39 = 91 )
யோசேப்பு பிறந்த அந்த ஆண்டில் லாபான் வீட்டில் இருந்து யாக்கோபு தகப்பன் வீடு நோக்கி வருகிறார்.
இந்த வேளை ஈசாக்கின் வயது 91+60 = 151 ( இங்கு 60 என்பது – யாக்கோபு ஈசாக்கின் 60 வது வயதில் பிறந்தார்)
மேலும் சீகேமில் ஐந்து ஆண்டுகள் இருந்ததாக வைத்து கொள்வோம் பின் தகப்பன் வீடு போகும் வழியில் ரெபேக்காள் மரித்ததாக வேதம் சொல்கிறது.
இப்போது ஈசாக்கின் வயது 151+5 = 156 ஈசாக்கு மரிக்கும் போது வயது =180 [ஆதி 35: 28]அவர் மனைவி இல்லாது வாழ்ந்த காலம் 180 – 156 = 24
Recent post


Genesis 35 : 28&29 – Isaac lived 180 years.
Esau and Jacob buried him.
Even in the Bible there is no record about Jacob and Rebekah meeting on his return with his family.
Genesis 49: 31- Rebekah’s burial is mentioned
Mostly she would have died 150 years to 155 years
Jacob would have lived alone 25 to 30 years alone