20250820 123732

வேத எண் வினா – 105 / Bible Maths Quiz/ Test your Bible knowledge

இஸ்ரவேலர் எகிப்தில் இருந்து புறப்பட்ட பின் எத்தனையாவது ஆண்டில் தமக்கான இராஜாவை நியமித்தனர்?

2 thoughts on “வேத எண் வினா – 105 / Bible Maths Quiz/ Test your Bible knowledge”

  1. 1 Kings 6:1 → 480 years after Exodus to Solomon’s 4th year started building the temple

    1 Kings 2:11; 2 Samuel 5:4 → David reigned 40 years.

    Acts 13:21 → Saul reigned about 40 years.

    Total 4 + 40 + 40 ‎ = 84

    Answer 480 – 84 ‎ = 396 years after Exodus

  2. ஏறக்குறைய 395-396 வருடங்கள்..
    சவுல் – 40
    தாவீது – 40
    சாலொமோன் – 4 ம் வருஷம் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டார் அப்போது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட வருஷம் 480 ம் வருஷம்..

    480 -4-40-40= 396

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *