20250822 083824

Bible Quiz – 494 / Tamil Bible Double Quiz/ Bible Quiz for youth/ Bible Quiz questions and answers for adults

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!

நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

சகோதரியின் மகனால் தந்திரத்தை தகர்த்தவர் யார்?


சகோதரியின் மகனை தந்திரமாய் நகர்த்தியவர் யார்?

5 thoughts on “Bible Quiz – 494 / Tamil Bible Double Quiz/ Bible Quiz for youth/ Bible Quiz questions and answers for adults”

  1. 1.Jacob and Laban

    2. David and Joab

    1Chronicles 2:16 – Joab was David’s sister (Zeruiah) son
    a) Joab often acted against David’s orders.
    b) Joab Killed Abner – David publicly condemned him. (2 Samuel 3:28–29)
    c) Killed Absalom – David wept bitterly. (2 Samuel 18:14–33)
    d) Killed Amasa – David disapproved. (2 Samuel 20:9–10)
    Before dying, David told Solomon to punish Joab for his murders. (1 Kings 2:5–6)

  2. Justina Muraleetharan

    பவுல்
    அப்போஸ்தலர் 23:12-22

    லாபான்
    ஆதியாகமம் 31:6,7, 30:23

  3. Jessintha Solomon Thamarai

    சகோதரி – Rebecca
    மகன் – Jacob
    நகர்த்தியவர் – Laaban

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *