img 20251003 wa0000

Example Quiz – 801 // Tamil bible Quiz// Christian example quiz in Tamil/ bible challenge

பிரசங்கி 8:11 துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

{{ மேலே உள்ள வசனத்தை நன்றாக வாசித்து வேதாகமத்தில் உள்ள சம்பவம் ஒன்றினை உதாரணமாக தாருங்கள். ஒன்று அல்லது இரண்டு உதாணரங்களை கூட குறிப்பிட முடியும். Comments பகுதியில் விடை அளிப்பதால் இன்னும் பல பேருக்கு பிரயோஜனமாக இருக்கும்.}}

When the sentence for a crime is not quickly carried out, people’s hearts are filled with schemes to do wrong.

“Read the verse carefully and share one or two examples from the Bible that match it. Write your answer in the comments section so that others can also benefit.”

3 thoughts on “Example Quiz – 801 // Tamil bible Quiz// Christian example quiz in Tamil/ bible challenge”

  1. King Solomon. 1 kings 11:1to 43& 1kings12 ; King Saul with David 1Samuel; kalla pothaharhlaana. IMENEYUM PILEYTHUM 2TIMOTHY 2: 15 TO19

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *