20250822 083824

Double Quiz – 502 / Bible Quiz in Tamil/ இரட்டை கேள்வி/ தமிழ் வேதாகம வினா விடை

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!! ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

ஒழித்து அழிக்க வந்த போர் வீரர் ஒளித்து கொண்டது எங்கே?

ஒளித்து கொண்டிருந்த போர் வீரர் ஒழித்து அழிக்க வந்தது எங்கே?

2 thoughts on “Double Quiz – 502 / Bible Quiz in Tamil/ இரட்டை கேள்வி/ தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1a)The five kings of the Amorites—the kings of Jerusalem, Hebron, Jarmuth, Lachish and Eglon—
    ‭‭Joshua‬ ‭10‬:‭ 16

    1b) King Ahaziah – 2 Chronicles 22:9

    2. Israelites- 1 Samuel 13: 6 & 1 Samuel 14:22

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *