img 20250823 wa0027

Special Quiz – 005 / Bible Quiz in Tamil/ bible Quiz question and Answer for adults

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரே சமயத்தில் ஒரே பெயரில் இஸ்ரவேலிலும் (சமாரியாவிலும்) யூதேயாவிலும் (எருசலேமிலும்) இராஜாக்கள் இருந்தனரா? என்ன பெயரில் இருந்தனர்?

3 thoughts on “Special Quiz – 005 / Bible Quiz in Tamil/ bible Quiz question and Answer for adults”

  1. இருந்தனர்

    யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
    2இரா 13:10

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *