20250821 073526

Double Quiz – 595 | Tamil Bible Quiz with answers for youth| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பொய் சொன்னவன் தப்ப அந்த பொய்க்கு செவி சாய்த்தவன் அழிந்தான். யார் இவர்கள்?

பொய்க்கு செவி சாய்த்தவன் தப்ப அந்த பொய் சொன்னவன் அழிந்தான். யார் இவர்கள்?

4 thoughts on “Double Quiz – 595 | Tamil Bible Quiz with answers for youth| தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1. Young and old prophets
    The liar – Old Prophet of Bethel
    The one who listened – Man of God from Judah
    The old prophet who lied was not killed.
    Reference:- 1 kings 13

    2a)Joseph and Potiphar’s Wife
    Genesis 39

    2b)Daniel and the Presidents
    Daniel 6

  2. 1.கிழவனான தீர்கதாரிசி, தேவமனிதன் (1ராஜா. 13:1-28)
    2.பேதுரு, அனனியா -சாபிராள் (அப்போ.5:1-5)

  3. Justina Muraleetharan

    கிழவனான தீர்க்கதரிசி, தேவனுடைய மனுஷன்
    1 இராஜாக்கள் 13:14-24
    கேயாசி, எலிசா
    2 இராஜாக்கள் 5:25-27

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *