கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
One Different – 200
🔴 அம்மோன்
🟢 ரூபன்
🟡 ஏசா
🔵 அபியூ
Latest Post
- Timing Quiz – 27 | Exodus 17 | Quiz from exodus| யாத்திராகமம் 17 | Exodus Bible Quiz| Christian Bible Quiz
- One Different – 202 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 627| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Timing Quiz – 26 | Exodus 16 | Quiz from exodus| யாத்திராகமம் 16 | Exodus Bible Quiz| Christian Bible Quiz
- One Different – 201 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 626| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 625 | Tamil bible Quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை| இரட்டை கேள்வி
- One Different – 200 | find the odd one out | Tamil bible Quiz| ஒன்று வித்தியாசம் | find the different| Christian quiz
- Double Quiz – 624 | Tamil Bible Quiz| இரட்டை கேள்வி| Twin Quiz| Bible Quiz competition
- குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games


அம்மோன் – ஒரு இனம். அம்மோன் புத்திரர் என்றே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் குமாரர்கள்
ரூபன் – யாக்கோபின் குமாரன்
ஏசா – ஈசாக்கின் குமாரன்
அபியூ – ஆரோனின் குமாரன்
Abiyu.. He belongs to priest family
அபியூ
மற்ற ஆனைவரும் முதற்பேறானவர்கள்
There are two ways:-
Type 1:-
Reuben, Esau, and Abijah are individual people in the Bible.
Ammon refers to a nation/people group – Lot’s descendant
Type 2:-
Reuben, Esau, Ammon → all connected to early Genesis family lines
Abijah → from a later historical period
வித்தியாசம் :
அம்மோன்.-ஆதி 19:38.லோத்து வம்சம்.
ரூபன் :ஆதி 29:32
ஏசா :ஆதி 25:26
அபியூ:யாத் 6:23
இவர்கள் மூவரும் ஆபிரகாம் சந்ததியினர்.
விடை : அம்மோன்.
அபியூ
ரூபன் ஏசா அம்மோன். முதலாவது பிறந்தவர்கள்.
அபியூ. இரண்டாவது பிறந்தவன்.
2)கோத்திரப் பிதாக்கள்
அன்னிய அக்கினியைக் கொண்டுவந்தவன்