இரட்டை கேள்வி – 455 / Tamil Bible questions and answers for youth/ Double Quiz/ Daily Quiz for adults 1 Comment / Bible Quiz / By Andrew யாருடைய வியாதியின் வேதனையின் கூக்குரல் வானபரியந்தம் எட்டியது? யாருடைய அடிமைத்தன வேதனையின் கூக்குரல் வானபரியந்தம் எட்டியது ? விடை எக்ரோன் ஊரார் (1 சாமுவேல் 5:10,12) இஸ்ரவேல் புத்திரர் (யாத்திராகமம் 2:23)
Justina Muraleetharan August 18, 2025 at 1:48 pm எக்ரோன் ஊராரின் அஸ்ரோத் ஊராரின் 1 சாமுவேல் 5:6,12 இஸ்ரவேல் புத்திரரின் யாத்திராகமம் 2:23 Reply
எக்ரோன் ஊராரின்
அஸ்ரோத் ஊராரின்
1 சாமுவேல் 5:6,12
இஸ்ரவேல் புத்திரரின்
யாத்திராகமம் 2:23