Bible Quiz – 458 // Double Quiz with answer// வேதாகம வினா விடை// 21:8:2025 5 Comments / Bible Quiz / By Andrew சகோதரரால் வஸ்திரம் கிழித்து எறியப்பட்ட சகோதரன் யார்? சகோதரனால் தனது வஸ்திரத்தை கிழித்து எறிந்த சகோதரி யார்? விடை யோசேப்பு (ஆதியாகமம் 37:23,24) தாமார் (2 சாமுவேல் 13:19)
Justina Muraleetharan August 21, 2025 at 1:56 pm யோசேப்பு ஆதியாகமம் 37:23 தாமார் 2 சாமுவேல் 13:19 Reply
Genesis 37 : 23 – Joseph
2 Samuel 13 : 19 – Tamar
யோசேப்பு
தாமார்
1.யோசேப்பு (ஆதி. 37:23)
2.தாமார் (2சாமுவேல் 13:19)
யோசேப்பு
ஆதியாகமம் 37:23
தாமார்
2 சாமுவேல் 13:19
1)யோசேப்பு
2) தாமார்