20250820 070708

Bible Quiz – 473 // Bible Quiz questions and answers for adults// Bible quizzes/ Double Quiz

ஞானமும் புத்தியுமுள்ள இராஜா இவர். தனக்கீழிருக்கும் ஒருவரை கொல்ல முடியாமல் தவிர்த்தார். யார் இவர்கள்?

பராக்கிமசாலிகளையும் பலசாலி களையும் கொண்டிருந்த இராஜா இவர். தனக்கீழிருக்கும் ஒருவரை கொல்ல முடியாமல் தவிர்த்தார். யார் இவர்கள்?

5 thoughts on “Bible Quiz – 473 // Bible Quiz questions and answers for adults// Bible quizzes/ Double Quiz”

  1. R.L.Nirmala Victor

    1.சாலொமோன் அதோனியா ( 1 இராஜா 1:50_53)
    2.தாவீது சீமேயி ( 2சாமுவேல் 16:5_13)

  2. 1. King Solomon –
    # God gave Solomon great wisdom
    (1 Kings 3:12).

    # During his reign, Jeroboam rose up against him (1 Kings 11:26).

    #Solomon sought to kill Jeroboam, but he could not; Jeroboam fled to Egypt
    (1 Kings 11:40).

    2. King David –
    #David had many mighty warriors
    (2 Samuel 23:8–39).

    #But Uriah (the husband of Bathsheba) was a faithful soldier under him.

    #David could not kill Uriah directly, so he sent him to the battlefield and commanded Joab to put him in a place where he would die
    (2 Samuel 11:14–17).

  3. சாலொமோன் ராஜா – யெரொபெயாம்

    தாவீது ராஜா – சீமேயி
    சவுல் ராஜா – தாவீது

  4. Justina Muraleetharan

    சவுல் – தாவீது
    1 சாமுவேல் 18:9- 29:33

    தாவீது – உரியா
    2 சாமுவேல் 11:6-21

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *