img 20250828 wa0000

Bible Quiz – 488 / Tamil bible Quiz and Answer for adults/ bible competitions

பழைய ஏற்பாட்டில் சிறு வயது முதல் கர்த்தருக்கு பயந்து நடந்தவன் யார்?

புதிய ஏற்பாட்டில் சிறுவயது முதல் கர்த்தருக்கு பயந்து நடந்தவன் யார்?

5 thoughts on “Bible Quiz – 488 / Tamil bible Quiz and Answer for adults/ bible competitions”

  1. Justina Muraleetharan

    ஒபதியா
    1 இராஜாக்கள் 18:12

    ஐசுவரியவானாகிய தலைவன் ஒருவன்
    மாற்கு 10:20
    லூக்கா 18:21

  2. Justina Muraleetharan

    ஒபதியா
    1 இராஜாக்கள் 18:12

    ஆஸ்தியுள்ள வாலிபன்
    மத்தேயு 19:20
    மாற்கு 10:20
    லூக்கா 18:21

  3. Jessintha Mary Solomon Thamarai Kannan

    1 Kings 18:3, 12
    Obadiah.
    I don’t know where the Spirit of the Lord may carry you when I leave you. If I go and tell Ahab and he doesn’t find you, he will kill me. Yet I your servant have worshiped the Lord since my youth.

    20 அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன், இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான்.
    மத்தேயு 19:20

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *