img 20250818 wa0000

Bible Quiz – 489 / Tamil Bible double Quiz and Answer for adults/ Daily quiz

தன்னுடன் பேசுவதற்கு தாயார் வெளியே நிற்கிறார் என அறிந்ததும் பேசுவதற்கு அனுமதியளித்தவர் யார்?

தன்னுடன் பேசுவதற்கு தாயார் வெளியே நிற்கிறார் என அறிந்தும் பேசுவதற்கு அனுமதியளியாதவர் யார்?

4 thoughts on “Bible Quiz – 489 / Tamil Bible double Quiz and Answer for adults/ Daily quiz”

  1. Justina Muraleetharan

    சாலமோன்
    1 இராஜாக்கள் 2:19

    இயேசு கிறிஸ்து
    மத்தேயு 12:46-50

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *