img 20250825 wa0001

Double Quiz – 495 // Bible Quiz in Tamil/ Bible Quiz competition 2025/ bible Quiz questions/ bible Quiz with answers

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!! ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!

நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

recent posts

5 thoughts on “Double Quiz – 495 // Bible Quiz in Tamil/ Bible Quiz competition 2025/ bible Quiz questions/ bible Quiz with answers”

  1. மகா தந்திரவாதி
    தாவீது 1சாமுவேல்:23:23
    யோனதாப் 2சாமுவேல்:13:3

  2. Justina Muraleetharan

    அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ
    1 சாமுவேல் 28:7
    சீமோன்
    அப்போஸ்தலர் 8:9-11

    தாவீது
    1 சாமுவேல் 23:19-22
    யோனதாப்
    2 சாமுவேல் 13:3

  3. Jessintha Solomon Thamarai

    இமெநே பிலேத்து

    அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்;
    2 தீமோத்தேயு 2:17

    தாவீது
    யோனதாப்

    22 நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள். அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது.
    1 சாமுவேல் 23:22

    3 அம்னோனுக்கு தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி.
    2 சாமுவேல் 13:3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *