img 20250825 wa0001

Double Quiz – 503 / Bible Quiz in Tamil/ Tamil Bible Quiz question and Answer for adults

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

எந்த நாட்டு இராஜாவுக்கு இஸ்ரேலின் பட்டணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது?

எந்த நாட்டு இராஜாவினால் இஸ்ரேலுக்கு பட்டணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது?

4 thoughts on “Double Quiz – 503 / Bible Quiz in Tamil/ Tamil Bible Quiz question and Answer for adults”

  1. 1. King Solomon to King Hiram
    – 1Kings 9 :11

    2a)King Pharaoh to king Solomon’s wife
    – 1Kings 9 :16
    2b)King Hiram to King Solomon
    – 2Chronicles 8 : 2
    2c)Ben Hadad to king Ahab
    – 1Kings 20 : 34

  2. Justina Muraleetharan

    தீரு
    1 இராஜாக்கள் 9:11
    எகிப்து
    ஆதியாகமம் 47:5,6

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *