img 20250828 wa0000

Double Quiz – 505 / Bible Quiz in Tamil/ bible Quiz competitions 2025

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

ஆடு மேய்த்தவள் இளவரசனை திருமணம் செய்தாள். அவள் யார்?

ஆடு மேய்த்தவன் இளவரசியை திருமணம் செய்தான். அவன் யார்?

Recent Posts

4 thoughts on “Double Quiz – 505 / Bible Quiz in Tamil/ bible Quiz competitions 2025”

  1. 1a).Zipporah married Moses – Exodus 2

    1b) Shulammite married Solomon-
    Song of Solomon 1 : 1-8

    2.David married Michal- 1 Samuel 18:18- 27

  2. Justina Muraleetharan

    சிப்போராள்
    யாத்திராகமம் 2:16,21
    தாவீது
    1 சாமுவேல் 17:15,18:27

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *