img 20250818 wa0000

Double Quiz – 506 / Bible Quiz in Tamil/ வேதாகம வினா விடை/ Tamil Bible Christian quiz

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

அழிக்க வேண்டியவனை அழிக்காமல் அதனால் அழிவை அடைந்தவர் யார்?

அழிக்க கூடாதவனை அழித்து அதனால் அழிவை அடைந்தவன் யார்?

3 thoughts on “Double Quiz – 506 / Bible Quiz in Tamil/ வேதாகம வினா விடை/ Tamil Bible Christian quiz”

  1. King Saul – king Agag – Sail was rejected by God – 1Samuel 15

    King David – Uriah – sword was in his house and calamity in the household – 2Samuel 11 & 12

  2. Justina Muraleetharan

    தாவீது அப்சலோமை
    2 சாமுவேல் 13:39
    ஆகாப் நாபோத்தை
    1 இராஜாக்கள் 21:19

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *