இன்றைய இரட்டை வினா- 460 / Double Quiz/ Bible Quiz and Answer for adults 6 Comments / Bible Quiz / By Andrew ஓர் மிருகத்தால் தன் மதியீனத்தில் இருந்து தடுக்கப்பட்ட தீர்க்கதரிசி யார்? தன் மதியீனத்தால் மிருகத்தால் கொலை செய்யப்பட்ட தீர்க்கதரிசி யார் ? விடை பிலேயாம் (எண்ணாகமம் 22:28-33) யூதாவில் இருந்து பெத்தேலுக்கு வந்த தீர்க்கதரிசி 1 ராஜாக்கள் 13;1-8,10,21-24
Baby Thangaraj August 23, 2025 at 9:46 am Numbers 22: Balaam 1 kings 13 : The young prophet from Judah Reply
Jeya Hosanna August 23, 2025 at 1:55 pm 1) பிலேயாம் ( எண்ணாகமம் 22 : 13 , 2 பேதுரு 2:16) 2) தேவனுடைய மனுஷன் (1 இராஜா 13:1,24 Reply
Justina Muraleetharan August 23, 2025 at 3:35 pm பிலேயாம் எண்ணாகமம் 22:30-35 யூதாவிலிருந்து வந்த தேவ மனுஷன் 1 இராஜாக்கள் 13:18-26 Reply
பிலேயாம்
கிழவனான தீர்க்கதரிசி
Numbers 22: Balaam
1 kings 13 : The young prophet from Judah
பிலேயாம்…
யூதாவின் இருந்து வந்த தேவ மனிதர்
1.பிலேயாம் (எண்ண. 20:30-33)
2.தேவமனுஷன் (1ராஜா. 13:24)
1) பிலேயாம் ( எண்ணாகமம் 22 : 13 ,
2 பேதுரு 2:16)
2) தேவனுடைய மனுஷன் (1 இராஜா 13:1,24
பிலேயாம்
எண்ணாகமம் 22:30-35
யூதாவிலிருந்து வந்த தேவ மனுஷன்
1 இராஜாக்கள் 13:18-26