Bible Quiz – 462 // Double Quiz/ Twin Quiz/ Bible Quiz question and Answer for adults 2 Comments / Bible Quiz / By Andrew பழைய ஏற்பாட்டில் ஒரே நபருக்கு மூன்று பெயர்கள். அவர் யார்? புதிய ஏற்பாட்டில் ஒரே நபருக்கு மூன்று பெயர்கள். அவர் யார்? விடை ரெகுவேல், எத்திரோ, ஓபாப் யாத் 2:18, யாத் 3:1, நியாயா 4:11 சீமோன், கேபா, பேதுரு யோவான் 1:42
Baby Thangaraj August 26, 2025 at 5:01 am OT – Jacob/ Israel/ Jeshurun – Isaiah : 44:2 NT- Simon / Peter / Cephas -John 1:42 Reply
OT – Jacob/ Israel/ Jeshurun – Isaiah : 44:2
NT- Simon / Peter / Cephas -John 1:42
யாக்கோபு, எத்தன், இஸ்ரவேல்.
சீமோன், பேதுரு, கேபா