கட்டியே இருந்தது – வீடு அல்ல
காட்டில் இருந்தது – மிருகம் அல்ல
கூட்டில் இருந்தது – பறவை அல்ல
ஈட்டியும் புகுந்தது – உடல் அல்ல
அது என்ன?
It was built — but not a house.
It was in the forest — but not an animal.
It was in a nest — but not a bird.
A spear pierced it — but it was not a body.
What is it?


Honey Comb – Jonathan was hungry and took the sword to get it
தேன்கூடு/யோனத்தான் தன் ஈட்டியினால் காட்டில் இருந்த தேன்கூட்டில் தேன் எடுத்து சாப்பிட்டான்
தேன் கூடு – 1 சாமுவேல் 14; 25,26,27
தேன்கூடு
1 சாமுவேல் 14:25 – 27
தேன் (1சாமு. 14:27)
Cave குகை
ஆயி
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். அப்படியே யோசுவா தன்கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
யோசுவா 8:18
தேன்கூடு
1 சாமுவேல்:14:25,26,27