கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
என்னில் குறைவில்லை ஆனால் பொன்னை விட விலை பெற்றவன். மனதில் மகிழ்ச்சியை கொடுக்கவும் தெரியும் வெளிச்சத்தை கொடுக்கவும் தெரியும். இரவு பகலாக என்னை பாவித்தால் பாதாளமும் பதுங்கி நிற்கும். நான் யார்?


Wisdom
Proverbs – chapter 8
Word of the Lord- Psalm 119:105
& proverbs 25:11
Gnanam ; puthi. YOBU 28 : 1 TO 21. PROVERBS 3 : 13 TO 2O. ; PROVERBS 8:1 TO 14
வேதம், தேவ வார்த்தை