என்னுடைய தாயார் ஓர் இளவரசி. என்னுடைய தகப்பன் ஓர் இராஜா. ஆனால் இருவரும் வெவ்வேறு நாட்டினர். நான் எனது தகப்பனது நாட்டில் குற்றம் செய்து தாயாரின் நாட்டில் தஞ்சம் புகுந்தேன். நான் யார்?
My mother is a princess.My father is a king.
But both belong to different kingdoms.
I committed a crime in my father’s kingdomand sought refuge in my mother’s kingdom.
Who am I?


Absalom.
2 Samuel 3:3
2 Samuel 13:28 to 38
His father was King David (king of Israel).
His mother was Maacah, a princess—the daughter of Talmai, king of Geshur.
After Absalom killed his half-brother Amnon in his father’s kingdom, he fled for refuge to Geshur—his mother’s homeland.
Absolom
அப்சலோம்.
கேசூர் ராஜா தல்மாய் குமாரத்தி
மாக்கால்.2 சாமுவேல்3:3
தாவீது.
2 சாமுவேல் 13:38
Jacob
யோவாகாஸ்
விடை : அப்சலோம்
தாய் – மாக்காள்
தந்தை , தாவீது
– 2 சாமுவேல் 3:3,
2 சாமுவேல்13:37
அப்சலோம்
2 சாமுவேல் 13:37
இவன் தந்தை தாவீது ராஜா. தாயார் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள்
2 சாமுவேல் 3:3
அப்சலோம் ( 1சாமுவேல் 3:3)
( 2 சாமுவேல் 13:38)
அப்சலோம் (2சாமு. 13:37)