Bible Quiz

img 20250819 wa0000

Bible Quiz – 480 / Double Quiz/ தமிழ் வேதாகம வினா விடை/

தீர்க்கதரிசியின் வீழ்கையால் அழுத இராஜா யார்? இராஜாவின் வீழ்கையால் அழுத தீர்க்கதரிசி யார்? இன்றைய ஆங்கில இரட்டை வினாவுக்கும் விடையளியுங்கள்

Bible Quiz – 480 / Double Quiz/ தமிழ் வேதாகம வினா விடை/ Read More »

img 20250828 wa0000

Bible Quiz – 478 / Double Quiz in Bible / Bible quiz questions and answers for adults

கோபுரத்தை இடித்து வீழ்த்தி மனிதர்கள் கொலை செய்யப்பட்டது எங்கே நடந்தது? கோபுரம் இடிந்து வீழ்ந்து மனிதர்கள் கொலை செய்யப்பட்டது எங்கே நடந்தது? இரட்டை வினா -478 ற்கு உரிய விடையை கீழே உள்ள comments பகுதியில் அல்லது WhatsApp ஊடாக பதிவிடுங்கள். வினாடி வினா – 6 ஆதியாகமம் 21-30 வரையிலான பகுதியில் இந்த கேள்விகள் உள்ளன. ஒரு நிமிடத்திற்குள் பதில் அளிக்கவும் .

Bible Quiz – 478 / Double Quiz in Bible / Bible quiz questions and answers for adults Read More »

img 20250825 wa0001

Bible Quiz – 476 // Tamil Bible Quiz// Double Quiz in bible / Twin Quiz in bible

எந்த எதிரி நாட்டில் இஸ்ரவேலர் அவர்களது நீரூற்றுக்களை மூடினர்? எந்த எதிரிக்காக இஸ்ரவேலர் தங்களது நீரூற்றுக்களை மூடினர்?

Bible Quiz – 476 // Tamil Bible Quiz// Double Quiz in bible / Twin Quiz in bible Read More »

20250822 083824

Bible Quiz – 475 / Double Quiz in Tamil/ Tamil Bible Quiz with answers for adults

சரீரமாகிய ஆலயத்தை தீட்டுப்படுத்த கூடாது என்பதற்காக தலைவனின் தயவு பெற்றவன் யார்? தேவ ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என்பதற்காக தலைவனின் தயவு பெற்றவன் யார்?

Bible Quiz – 475 / Double Quiz in Tamil/ Tamil Bible Quiz with answers for adults Read More »

20250821 073526

Bible Quiz – 474 // Double Quiz in Bible // Bible Quiz for youth/ Bible Quiz and answers for adults

சகோதரனின் கடினமான வார்த்தையால் கலங்கி நின்ற சகோதரர்கள் யார்? சகோதரர்களின் கடினமான வார்த்தையால் ஓடிச்சென்ற சகோதரிகள் யார்?

Bible Quiz – 474 // Double Quiz in Bible // Bible Quiz for youth/ Bible Quiz and answers for adults Read More »

img 20250818 wa0000

Bible Quiz 472 // Tamil Bible Quiz with answers// Double Quiz/ Twin Quiz/ Quizzes

யாக்கோபு சந்ததியான இவனுக்கு பார்வோன் திருமணம் செய்தார் அவன் யார்? ஏசா சந்ததியான இவனுக்கு பார்வோன் திருமணம் செய்தார். அவன் யார்?

Bible Quiz 472 // Tamil Bible Quiz with answers// Double Quiz/ Twin Quiz/ Quizzes Read More »

img 20250826 wa0014

Bible Quiz 471 // Bible Quiz questions and answers for adults// Bible Quiz in Tamil

ஏழே நாட்கள் மகளுடன் வாழ்ந்த மருமகனுக்கு அவளது தங்கையை திருமணம் செய்ய கேட்ட மாமன் யார்? ஏழே நாட்கள் மகளுடன் வாழ்ந்த மருமகனுக்கு அவளது தங்கையையும் திருமணம் செய்து கொடுத்த மாமன் யார்?

Bible Quiz 471 // Bible Quiz questions and answers for adults// Bible Quiz in Tamil Read More »