Bible Quiz – 470/ வேதாகம வினா விடை/ கேள்வி பதில் / Tamil Bible Quiz questions and answers for adults
தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் அறுக்க செய்து துன்புறுத்திய இராஜா யார்? தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் சூளையை கடக்க செய்து துன்புறுத்திய இராஜா யார்?
தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் அறுக்க செய்து துன்புறுத்திய இராஜா யார்? தன்னுடைய ஜனமல்லாதோரை செங்கல் சூளையை கடக்க செய்து துன்புறுத்திய இராஜா யார்?
தன் தகப்பன் வீட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் மாமனார் வீட்டிற்கு சென்றவன் யார்? தன் மாமனார் வீட்டில் ஏற்பட்ட குழப்பத்தால் தகப்பன் வீட்டிற்கு சென்றவன் யார்? இதற்குரிய விடையை comments பகுதியில் அல்லது WhatsApp ஊடாக பதிவிடுங்கள் வினாடி வினா – 5 கீழுள்ள வினாடி வினாவுக்கு ஒரு நிமிடத்திற்குள் பதில் தரவும் . உங்களது பெயரை பதிவிட மறக்க வேண்டாம்.
இளையனை ஏமாற்றிய மூத்தவன் யார்? மூத்தவனை ஏமாற்றிய இளையவன் யார்? இரட்டை வினாவுக்குரிய விடையை comments பகுதியில் அல்லது WhatsApp ல் பதிவிடவும் கீழே உள்ள வினாடி வினாக்குரிய பதிலை 60 வினாடிகளில் பதிவிடுங்கள்
Bible Quiz – 467 // Tamil bible quiz questions and answers for youth/ இரட்டை கேள்வி Read More »
சகோதரர்கள் இருவரை படைத்தளபதியாக கொண்ட இராஜா யார்? சகோதரர்கள் இருவரை படைத்தளபதியாக கொண்ட இராஜ குமாரன் யார்? விடை தாவீது ( யோவாப், அபிசாய் ) இஸ்போசேத் (பானா, ரேகாப்) 2சாமுவேல் 4.2 இதற்குரிய பதிலை comments பகுதியில் பதிவிடவும். அல்லது WhatsApp மூலமாக அனுப்புங்கள். கீழே உள்ள வினாவுக்கு ஒரு நிமிடத்திற்குள் பதில் தரவும். 👇 .
Bible Quiz 466 // Tamil Bible Quiz for adults/ Bible Questions and answers for youth Read More »
பிள்ளையில்லாமல் இருந்ததால் வேலைக்காரி மூலம் பிள்ளை பெற நினைத்தவள் யார்? பிள்ளையிருந்தும் வேலைக்காரி மூலம் பிள்ளை பெற நினைத்தவள் யார்? விடை ராகேல், சாராள் ஆதி 30:1-4, ஆதி 16:2 லேயாள் ஆதி 30:9
Bible Quiz 465 // Tamil bible quiz with answers// Double Quiz/ Twin quiz // Read More »
கீரை பறித்த ஒருவனால் பெரும் ஆபத்து வந்தது எங்கே? கீரை பயிரிட வந்தவனால் பெரும் ஆபத்து வந்தது எங்கே? விடை கில்காலில் 2இராஜா 4:38,39 யெஸ்ரயேலில் 1இராஜா 21:1,2 மேலேயுள்ள இரட்டை வினாவுக்குரிய விடையை comments பகுதியில் இடவும் 60 வினாடிகளில் ஐந்து வினாக்களுக்கு விடை அளியுங்கள் ஆதியாகமம் 1-10 உங்களது பெயரை குறிப்பிடவும்
கூலி கொடுத்து ஏமாந்தவர் யார்? கூலி கொடுக்காமல் ஏமாற்றியவர் யார்? கீழுள்ள ஐந்து வினாக்களுக்கு ஐம்பது வினாடிகளில் விடை அளியுங்கள். ஆதியாகமம் 1-10 விடை யோனா யோனா 1:3 எகிப்தியர் யாத்திராகமம் 5:7
Bible Quiz – 463 / Tamil bible Quiz and Answer for adults/ வேத வினா விடை Read More »
பழைய ஏற்பாட்டில் ஒரே நபருக்கு மூன்று பெயர்கள். அவர் யார்? புதிய ஏற்பாட்டில் ஒரே நபருக்கு மூன்று பெயர்கள். அவர் யார்? விடை ரெகுவேல், எத்திரோ, ஓபாப் யாத் 2:18, யாத் 3:1, நியாயா 4:11 சீமோன், கேபா, பேதுரு யோவான் 1:42
Bible Quiz – 462 // Double Quiz/ Twin Quiz/ Bible Quiz question and Answer for adults Read More »
வினாவுடன் தீர்க்கதரிசியிடம் வந்த மூப்பர்கள் யார்? வினாவுடன் மூப்பர்களிடம் வந்த தீர்க்கதரிசி யார்? விடை பெத்லெகேம் மூப்பர்கள் 1 சாமுவேல் 16:4 பவுல் அப்போஸ்தலர் 15:22
Bible Quiz – 461 // Bible Quiz questions and answers/ இரட்டை கேள்வி – வேத வினா Read More »