Bible Quiz

img 20250823 wa0027

இன்றைய‌ இரட்டை வினா- 460 / Double Quiz/ Bible Quiz and Answer for adults

ஓர் மிருகத்தால் தன் மதியீனத்தில் இருந்து தடுக்கப்பட்ட தீர்க்கதரிசி யார்? தன் மதியீனத்தால் மிருகத்தால் கொலை செய்யப்பட்ட தீர்க்கதரிசி யார் ? விடை பிலேயாம் (எண்ணாகமம் 22:28-33) யூதாவில் இருந்து பெத்தேலுக்கு வந்த தீர்க்கதரிசி 1 ராஜாக்கள் 13;1-8,10,21-24

இன்றைய‌ இரட்டை வினா- 460 / Double Quiz/ Bible Quiz and Answer for adults Read More »

20250822 083824

Bible Quiz – 459 // Bible Quiz with answers for adults //

கணவனை அவமதித்து தண்டனையை அனுபவித்த பெண் யார்? தலைவனை அவமதித்து தண்டனையை அனுபவித்த ஆண் யார்? விடை மீகாள் , வஸ்தி ( 2 சாமுவேல் 6:16,23, எஸ்தர் 1:12;19) கேயாசி, சீமேயி (2 இராஜாக்கள் 5:20-27, 1இராஜாக்கள் 2:44-46)

Bible Quiz – 459 // Bible Quiz with answers for adults // Read More »

20250821 073526

Bible Quiz – 458 // Double Quiz with answer// வேதாகம வினா விடை// 21:8:2025

சகோதரரால்   வஸ்திரம் கிழித்து எறியப்பட்ட சகோதரன் யார்? சகோதரனால் தனது வஸ்திரத்தை கிழித்து எறிந்த சகோதரி யார்? விடை யோசேப்பு (ஆதியாகமம் 37:23,24) தாமார் (2 சாமுவேல் 13:19)

Bible Quiz – 458 // Double Quiz with answer// வேதாகம வினா விடை// 21:8:2025 Read More »

20250820 070708

Bible Quiz – 457 // 20.08.2015 // இரட்டை கேள்வி / Double Quiz for Adults/ Twin Quiz

தன் விரல்களில் நான்கு விரல்களை கூடுதலாக கொண்டிருந்தவன் யார்? தன் விரல்களில் நான்கு விரல்களை குறைவாக கொண்டிருந்தவன் யார்? விடை கால் ஊர் நெட்டையான மனுஷன் (2 சாமுவேல் 21:20) அதோனி பேசேக் (நியாயாதிபதிகள் 1:6,7)

Bible Quiz – 457 // 20.08.2015 // இரட்டை கேள்வி / Double Quiz for Adults/ Twin Quiz Read More »

img 20250819 wa0000

இன்றைய இரட்டை வினா – 456 / Daily Bible Quiz/ Double Quiz/ Twin Quiz / with answers

தலைவனான தன் தகப்பனின் வாயின் வார்த்தையின் மூலம் சிக்கிக்கொண்ட மகள் யார்? தலைவனான தன் தகப்பனின் வாயின் வார்த்தையின் மூலம் சிக்கிக்கொண்ட மகன் யார்? விடை யெப்தாவின் குமாரத்தி (நியாயாதிபதிகள் 11:9,30-40) யோனத்தான் (1சாமுவேல் 14:38,39,43-45)

இன்றைய இரட்டை வினா – 456 / Daily Bible Quiz/ Double Quiz/ Twin Quiz / with answers Read More »

img 20250818 wa0000

இரட்டை கேள்வி – 455 / Tamil Bible questions and answers for youth/ Double Quiz/ Daily Quiz for adults

யாருடைய வியாதியின் வேதனையின் கூக்குரல் வானபரியந்தம் எட்டியது? யாருடைய அடிமைத்தன வேதனையின் கூக்குரல் வானபரியந்தம் எட்டியது ? விடை எக்ரோன் ஊரார் (1 சாமுவேல் 5:10,12) இஸ்ரவேல் புத்திரர் (யாத்திராகமம் 2:23)

இரட்டை கேள்வி – 455 / Tamil Bible questions and answers for youth/ Double Quiz/ Daily Quiz for adults Read More »

img 20250816 wa0000

Tamil Bible Quiz with answers// Double quiz // Daily Quiz questions for adults – 454

குழந்தை பிறந்த நாளில் இறந்த தாய் யார்? குழந்தை பிறந்த நாளில் இறந்த தகப்பன் யார்? விடை ராகேல் ( ஆதி 35: 16-19) பினெகாஸ் (1சாமுவேல்…. 4:19-21)

Tamil Bible Quiz with answers// Double quiz // Daily Quiz questions for adults – 454 Read More »

img 20250815 wa0000

இரட்டை கேள்வி – 453 // வேதாகம வினா விடை // Bible Quiz with answer

களவு எடுத்த ஆயிரத்து நூறு வெள்ளி காசை கொடுத்தவர் யார்?  காட்டி கொடுத்து ஆயிரத்து நூறு வெள்ளி காசை பெற்றவர் யார்?  விடை மீகா (நியாயா 17:1,2) தெலீளாள் ( நியாயா 16:4,5,18)

இரட்டை கேள்வி – 453 // வேதாகம வினா விடை // Bible Quiz with answer Read More »

img 20250814 wa0000

Bible Twin Quiz // Quiz – 452 // வேதாகம இரட்டை வினா//questions and answers – 14.08.2025

வெகு நேரம் விண்ணப்பம் செய்தவள் யார்? வெகு நாளாய் விண்ணப்பம் செய்தவள் யார்? விடை விடை அன்னாள் 1 சாமுவேல் 1:12 அன்னாள் லூக்கா 2:37, விதவை பெண் லூக் 18, தானியேல், மோசே

Bible Twin Quiz // Quiz – 452 // வேதாகம இரட்டை வினா//questions and answers – 14.08.2025 Read More »

img 20250813 wa0000

இன்றைய இரட்டை கேள்வி – 451 // 13.08.2025// Bible Quiz

வீட்டிலிருந்த மூவாயிரம் பேர் மீண்டது யாரினால்? வீட்டிலிருந்த மூவாயிரம் பேர் மாண்டது யாரினால்? **விடைகள்**

இன்றைய இரட்டை கேள்வி – 451 // 13.08.2025// Bible Quiz Read More »