குறுக்கெழுத்து போட்டி – 6 / Cross word/ Tamil Bible Crossword puzzle game for adults
1 2 3 🍓 4 5 6 🍓 7 🍓 இடமிருந்து வலம் 1 எலியா தீர்க்கதரிசிக்கு இதனுடன் அதிக தொடர்பு உண்டு 4 யோபுவையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சூழ அமைக்கப்பட்டிருந்தது (திரும்பியுள்ளது) 5 பிறரை முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு இதனை விரிக்கிறான் 7 யூதாவின் மகன்களில் ஒருவர் ( குழம்பியுள்ளது) மேலிருந்து கீழ் 1 சங்கரிக்கும் தூதன் இவனது போரடிக்கும் களத்திற்கு நேரே நின்றான். வாதையும் ஓய்ந்தது. 2 பயம் […]
குறுக்கெழுத்து போட்டி – 6 / Cross word/ Tamil Bible Crossword puzzle game for adults Read More »





