குறுக்கெழுத்து போட்டி -1 // Bible Quiz for Adults// Tamil Bible questions and answers // cross word
1 2 3 🍓 4 5 6 🍓 🍓 7 இடமிருந்து வலம் 1 புதிய ஏற்பாட்டில் இந்த பெயரில் பல பெண்கள் இருந்தனர் 4 கர்த்தருக்கு பயந்து தீமைக்கு விலகுவதால் இதற்கு ஆரோக்கியம் 5 யூதாவின் மகன்களில் ஒருவர் 7 ரெகொபெயாமின் மனைவிகளில் ஒருவர் ( குழம்பியுள்ளது) மேலிருந்து கீழ் 1 இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்று 2 தடிகளோடு யுத்தத்திற்கு சென்றதால் இவ்வாறு கேட்டான் ( தலைகீழாக உள்ளது) 3 யாக்கோபின் மனைவிகளில் […]

