Example Quiz – 801 // Tamil bible Quiz// Christian example quiz in Tamil/ bible challenge
பிரசங்கி 8:11 துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. {{ மேலே உள்ள வசனத்தை நன்றாக வாசித்து வேதாகமத்தில் உள்ள சம்பவம் ஒன்றினை உதாரணமாக தாருங்கள். ஒன்று அல்லது இரண்டு உதாணரங்களை கூட குறிப்பிட முடியும். Comments பகுதியில் விடை அளிப்பதால் இன்னும் பல பேருக்கு பிரயோஜனமாக இருக்கும்.}} When the sentence for a crime is not quickly carried out, people’s hearts are filled […]

