வேத எண் வினா- 104// Maths Quiz with answers/ Test your Brain/ Tamil Bible Quiz
ஈசாக்கு தன் மனைவியை இழந்த நிலையில் தனியாக எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் ? யாக்கோபின் 91 வது வயதில் யோசேப்பு பிறக்கிறார். (பார்வோன் முன் யாக்கோபு நின்ற போது அவரின் வயது – 130 [ஆதி 47:9] அந்த நேரம் யோசேப்பின் வயது – 39 130 – 39 = 91 ) யோசேப்பு பிறந்த அந்த ஆண்டில் லாபான் வீட்டில் இருந்து யாக்கோபு தகப்பன் வீடு நோக்கி வருகிறார். இந்த வேளை ஈசாக்கின் […]
வேத எண் வினா- 104// Maths Quiz with answers/ Test your Brain/ Tamil Bible Quiz Read More »



