ஏன் வாழ்வில் கலக்கங்களும் அழிவுகளும்? மூன்று பிரதான காரணங்கள் – தானியேல் 5ம் அதிகாரத்தில் இருந்து – Tamil bible message Notes
1). 🍓 தானியேல் 5:2 – தேவ வீட்டையும் பரிசுத்த பொருட்களையும் குறித்த அறிவற்ற நிலை 2). 🍓🍓 தானியேல் 5:13 – தேவ மனிதனை குறித்த அறிவற்ற நிலை 3). 🍓🍓🍓 தானியேல் 5. 18-23 – தேவாதி தேவனை பற்ற அறிவற்ற நிலை


