தலைவர்கள் விடக்கூடாது தவறுகள் ஐந்து
நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே, அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக; இந்த நாளில் ஒரு தலைவர் விடக்கூடாத ஆறு தவறுகளைக் குறித்து நாம் தியானித்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தில் யூதா தேசத்தின் ராஜாவாகிய மனாசே என்பவரின் வாழ்க்கை சரிதையை ஆராய்ந்து மிக முக்கியமான ஆறு குறிப்புகளை இந்த நாளிலே நாம் தியானித்துக்கொள்ளுவோம். முதலாவதாக இரண்டு நாளாகமம் 33.3ம் வசனத்தை நாம் வாசிப்போம்.அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் […]
தலைவர்கள் விடக்கூடாது தவறுகள் ஐந்து Read More »


