| 1 | 2 | 3 | |
| 🍓 | 4 | ||
| 5 | 6 | 🍓 | |
| 🍓 | 7 |
இடமிருந்து வலம்
1 புதிய ஏற்பாட்டில் இந்த பெயரில் பல பெண்கள் இருந்தனர்
4 கர்த்தருக்கு பயந்து தீமைக்கு விலகுவதால் இதற்கு ஆரோக்கியம்
5 யூதாவின் மகன்களில் ஒருவர்
7 ரெகொபெயாமின் மனைவிகளில் ஒருவர் ( குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
1 இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்று
2 தடிகளோடு யுத்தத்திற்கு சென்றதால் இவ்வாறு கேட்டான் ( தலைகீழாக உள்ளது)
3 யாக்கோபின் மனைவிகளில் ஒருவர் ( குழம்பியுள்ளது)
6 தண்ணீர் கசப்பாக இருந்த இடம் (தலைகீழாக உள்ளது)
விடை
இடமிருந்து வலம்
1:மரியாள் 4:நாபி 5:சேரா 7:மாகாள்
மேலிருந்து கீழ்
1:மனாசே 2:நாயா 3:பில்காள் 6:மாரா

