| 1 | 2 | 3 | |
| 🍓 | 4 | ||
| 5 | 6 | 🍓 | |
| 7 | 🍓 |
இடமிருந்து வலம்
1 எலியா தீர்க்கதரிசிக்கு இதனுடன் அதிக தொடர்பு உண்டு
4 யோபுவையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சூழ அமைக்கப்பட்டிருந்தது (திரும்பியுள்ளது)
5 பிறரை முகஸ்துதி செய்கிறவன் அவன் கால்களுக்கு இதனை விரிக்கிறான்
7 யூதாவின் மகன்களில் ஒருவர் ( குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
1 சங்கரிக்கும் தூதன் இவனது போரடிக்கும் களத்திற்கு நேரே நின்றான். வாதையும் ஓய்ந்தது.
2 பயம் என்றும் பொருள்படும்
3. மிகப்பெரிய மனந்திரும்புதல் உண்டான பட்டணம் ( குழம்பியுள்ளது)
6. கூடார பண்டிகையின் போது கூடாரத்தை அலங்கரிக்க இதனை பயன்படுத்துவர் [ தலைகீழாக உள்ளது]
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
recent posts
- குறுக்கெழுத்து போட்டி – 6 / Cross word/ Tamil Bible Crossword puzzle game for adults
- குறுக்கெழுத்து போட்டி – 5 / Cross word/ Tamil Bible Crossword quiz and answers for adults
- குறுக்கெழுத்து போட்டி – 4 / Cross word / Tamil Bible crossword puzzle for adults
- குறுக்கெழுத்து போட்டி -3 // Cross word/ Bible Quiz questions and answers for adults
- குறுக்கெழுத்து போட்டி -2 // Bible Quiz with answers/ Bible Quiz for adults/ Cross word
categories

