| 1 | 2 | 3 | |
| 4 | 🍓 | ||
| 5 | 6 | ||
| 🍓 | 7 |
இடமிருந்து வலம்
1] நீண்ட காலமாக பிள்ளையற்ற ஓர் தாய்க்கு பிறந்தவர்
4] நீண்ட காலமாக பிள்ளையற்ற ஒருவர்
5] சோம்பேறியின் வழி இதற்கு சமானம் (குழம்பியுள்ளது)
7] வஞ்சகத்தினால் திருமண பந்தத்தில் இணைந்த ஒரு பெண் (( ல, ள வஞ்சனையும் இங்கு உண்டு 😀))
மேலிருந்து கீழ்
1] சிரித்ததை மறுத்தவள்
2] ஆராமுக்கு தகப்பன் ( குழம்பியுள்ளது)
3] தாயின் நீதிமொழிகளால் போதிக்கப்பட்ட இராஜா ( குழம்பியுள்ளது)
6] ஓநாய் வருகிறதை கண்டு ஆடுகளை விட்டு ஓடுகிறவன் ( முதலெழுத்தும் கடைசியெழுத்தும் ஓடி விட்டது😃)


1.சாமுவேல்
4.ராகேல்
5. முள்வேலி
7. லேயாள்
1. சாராள்
2. கேமுவேல்
3.லேமுவேல்
6.கூலியாள்
இடமிருந்து வலம்
1) சாமுவேல்
4) ராகேல்
5) முள்வேலி
7) லேயாள் (ல்)
மேலிருந்து கீழ்
1) சாராள்
2) கேமுவேல்
3) லேமுவேல்
6) கூலியாள்
இடமிருந்து வலம்
1. சாமுவேல்
4. ராகேல்
5. முள்வேலி
7. லேயாள்
மேலிருந்து கீழ்
1. சாராள்
2. கேமுவேல்
3. லேமுவேல்
6. கூலியாள்