screenshot 20251006 114400 (1)

நீங்கள் தேவனுக்கு விஷேசித்தவர்கள் / Derick prince books pdf/ free books/ Tamil Christian spiritual Books/ ஆவிக்குரிய புத்தகங்கள்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!! ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அத்துடன் நல்ல ஆவிக்குரிய நூல்கள் கூட நமது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த முயற்சியின் முக்கியத்துவம் ஆகும். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

https://drive.google.com/file/d/1XhQ9GA89tqp7tTJLeyNkb6q5hD4Ny22s/view?usp=drivesdk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *