கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
மூத்தவன் வீட்டில் நடந்த விருந்தில் அழிந்த இளையவர்கள் யார்?
இளையவன் வீட்டில் நடந்த விருந்தில் அழிந்த மூத்தவன் யார்?
recent Posts
- வினாடி வினா -12 / Timing Quiz/ Tamil Bible Quiz for adults/ questions in Genesis
- Double Quiz – 510 / இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை / Bible Quiz in Tamil
- Four reasons God blesses even unworthy – Christian Message in English/ Great Light Church/ Latest bible message
- Double Quiz – 509 / Tamil Bible Quiz/ Daily bible Quiz/ Twin Quiz/ வேதாகம வினா விடை
- தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message
categories


சோதோம் நகரத்து சகோதரர்கள்
காயின்
🙏🙏🙏
Job’s children had feast in the eldest brother house – Job 1
Ambon was killed at Absalom’s residence – 2Samuel 13
பின்பு ஒரு நாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது,
யோபு 1:13
சபேயர் அவர்கள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள். வேளையாட்களையும் பட்டயகருக்கினால் வெட்டிப்போட்டார்கள். நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.
யோபு 1:15
1.யோபின் குமாரர் (யோபு 1:18,19)
2.அம்னோன்(2சாமு. 13:26-32)
யோபின் குமார ர்
யோபு 1:13-15
அம்னோன்
2 சாமுவேல் 13:23-29
1) யோபுவின் குமாரர்கள் ,யோபு 1: 13,18,19
2) அம்னோன் , 2 சாமுவேல் 13: 25- 30