img 20250828 wa0000

Double Quiz – 582 | Daily quiz| Twin quiz| இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவனுடைய மனுஷனை தன்னுடைய கல்லறையில் அடக்கம் பண்ணிய தீர்க்கதரிசி யார்?

தீர்க்கதரிசியை தன்னுடைய கல்லறையில் அடக்கம் பண்ணிய தேவனுடைய மனுஷன் யார்?

5 thoughts on “Double Quiz – 582 | Daily quiz| Twin quiz| இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1. Old prophet from Bethel- 1 kings 13

    2a). Arimathea Joseph- Matthew 27:57-60

    2b) Bethel Prophet – 2 Kings 23:17- 18
    (Prophecy)

  2. Twins

    1)பெத்தேலில் இருந்த கிழவனான தீர்க்கதரிசி /1இரா 13:29-30

    2)யோசேப்பு /மத் 27:27-28

  3. Justina Muraleetharan

    கிழவனான தீர்க்கதரிசி
    1 இராஜாக்கள் 13:29,30
    அரிமத்தியனாகிய யோசேப்பு
    மத்தேயு 27:57-60

  4. கிழவனான தீர்க்கதரிசி (பெத்தேல்)
    யோசேப்பு (அரிமத்தியா)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *