20250820 070708

Double Quiz – 585 | Tamil Bible with Answers for youth | தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கூழால் வாழ்க்கை பாழாக்கப்பட்டது யாருக்கு?

கூழால் வாழ்க்கை பாழாகபார்த்தது யாருக்கு?

6 thoughts on “Double Quiz – 585 | Tamil Bible with Answers for youth | தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1)ஏசா /ஆதி 25:29-34

    2) தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு /2 இரா 4:38-41

  2. Jab Sutha Albert

    ஏசா ஆதி25:29-34

    தீர்க்கதரிசிகளின் புத்திரர் 2இராஜா4:38-40

  3. Justina Muraleetharan

    ஏசாவுக்கு
    ஆதியாகமம் 25:29-34
    தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு
    2 இராஜாக்கள் 4:38-41

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *