கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!
நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும்.
ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
ஆபிரகாம் தனது மகனை பத்து வயதில் பலியிட அழைத்து சென்றார் என வைத்து கொள்வோம். இது நடந்து எத்தனை ஆண்டுகளின் பின்னர் அங்கே ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது?
recent Posts
- Double Quiz – 510 / இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை / Bible Quiz in Tamil
- Four reasons God blesses even unworthy – Christian Message in English/ Great Light Church/ Latest bible message
- Double Quiz – 509 / Tamil Bible Quiz/ Daily bible Quiz/ Twin Quiz/ வேதாகம வினா விடை
- தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message
- விசுவாச வீரனாகிய யெப்தா – Rev. Dr. A Christopher/ Tamil Christian Books pdf
Categories


இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480ம் வருஷத்தில் ஆலயம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
1 இராஜாக்கள் 6: 1,37
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் 430 வருஷம்.
யாத்திராகமம் 12:40
யாக்கோபின் குடும்பத்தார் எகிப்துக்கு வரும்போது அவன் வயது 130 வருஷம்.
ஆதியாகமம் 47:9
யாக்கோபை பெற்ற போது ஈசாக்கின் வயது 60.
ஆதியாகமம் 25:26
ஆகவே ஈசாக்கின் 10 வயதிலிருந்து ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதற்கான காலம்
480+430+130-50=990 வருஷங்கள்
Isaac life span- 180 years-
Genesis 35 : 28 & 29
Isaac was 10 years when he was taken to Mount Moriah (180 – 10 =170 170 years)
Jacob life span- 147 years-
Genesis 47:28
Exodus from Egypt- 430 years-
Galatians 3: 17
After exodus Solomon laid the foundation- 480 years
1 Kings 6 : 1
Estimated years
170 + 147 + 430 + 480 = 1,227years
From Isaac’s sacrifice on Mount Moriah to Solomon’s Temple foundation: ≈ 1,227 years, according to the lifespans and intervals