இயேசு கிறிஸ்துவின் சீடரான பேதுரு – அந்திரேயா ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். அது போலவே இயேசு கிறிஸ்துவின் சீடரான யாக்கோபு – யோவான் ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். இது போலவே இயேசு கிறிஸ்துவிடம் சீடர்களாக வேறு சகோதரர்கள் இருந்தார்களா? ஆதாரத்துடன் விளக்குக?
விடை
லூக்கா 6:15,16 ன் படி யாக்கோபு – யூதா
மற்றுமொரு பதில்
லேவி என்று அழைக்கப்படும் மத்தேயு ஆயத்துறையில் வேலை செய்தவர் (மாற்கு 2;19) இவர் அல்பேயுவின் குமாரன் என வாசிக்கலாம். இயேசுவின் மற்றும் ஓர் சீஷன் யாக்கோபு அல்பேயுவின் குமாரன் என்று உள்ளது ( மாற்கு 3:18, மத்தேயு 10:3) . ஆகவே இவர்களும் சகோதரர் என்று கருதலாம்


James and Judas
Luke 6 :,15 & 16
According to the above verse James and
James and Judas
Luke 6 :,15 & 16
According to the above verse James and Judas
ஆம்
யாக்கோபு – யூதா
அப்போஸ்தலர் 1:13