வெற்றி பெற வேண்டிய மூன்று பள்ளத்தாக்குகள்/ Tamil Bible Short Message/ Tamil message Topics
நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே பல பள்ளத்தாக்குகளை கடந்த அனுபவத்தை பெற்றிருந்தார்கள். பள்ளத்தாக்கு என்பது ஒரு பயத்தின் அனுபவத்தை கொண்ட மரண அனுபவம் ஆகும். அது ஒரு இருளின் அனுபவம் ஆகும் தாவீது ராஜா சொல்கிறான்; நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் ஒரு பொல்லாப்புக்கும் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னை […]

