அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி
மத்தேயு 8:9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். இந்த அதிகாரியின் கீழுள்ள வேலைக்கார்கள் தங்களது எஜமானுக்கு எப்போதும் கீழ்ப்படிய ஆயத்தமாக உள்ளனர். அதாவது வா என்றால் வரவும் போ என்றால் போகவும் ஆயத்தமாக இருக்கின்றனர். ஆனால் இந்த எஜமானும் இன்னுமொரு அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது இந்த எஜமானின் […]
அதிகாரத்தை செயற்படுத்த இலகுவான வழி Read More »




