இரட்டை கேள்வி – 453 // வேதாகம வினா விடை // Bible Quiz with answer
களவு எடுத்த ஆயிரத்து நூறு வெள்ளி காசை கொடுத்தவர் யார்? காட்டி கொடுத்து ஆயிரத்து நூறு வெள்ளி காசை பெற்றவர் யார்? விடை மீகா (நியாயா 17:1,2) தெலீளாள் ( நியாயா 16:4,5,18)
இரட்டை கேள்வி – 453 // வேதாகம வினா விடை // Bible Quiz with answer Read More »

