20250826 090326

பாதிப்பா ? பாதுகாப்பா? // Tamil Christian Bible Devotion

யோனா 3:1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்:

முதலாந்தரம் ஆண்டவர் கூறியதை யோனா கேட்காததால் இரண்டாந் தடவையும் பேச வேண்டி இருந்தது.

ஆனால் இப்போது அவர் அந்த காரியத்திற்கு கீழ்ப்படிய சம்மதித்தார்.

கீழ்ப்படியாமையால் அவருக்கும் அவரால் இன்னும்‌ பலருக்கும் பல சேதாரங்கள் தான் உண்டாகி இருந்தது.

ஆனால் கீழ்ப்படிந்த போது அவரால் ஓர் தேசத்திற்கே ஆசீர்வாதமாக மாற முடிந்தது.

அன்பானவர்களே!! உங்களது ஓர் கீழ்ப்படிவு பலருக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். அது போல கீழ்ப்படியாமையும் பலருக்கு சேதாரத்தை உண்டு பண்ணுவதாக அமையலாம்.

நாம் மற்றவர்களுக்கு பாதிப்பை உண்டாக்க அல்ல பாதுகாப்பாகவும் ஆசீர்வாத வாய்க்காலாகவும் இருக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.

இதை புரிந்து கொண்டு செயற்படுவோம். பலரை ஆண்டவரண்டை வழிநடத்துவோம்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!

69

Genesis

ஆதியாகமம்  1 -10

1 / 5

சாபத்தை வருவிக்காதவன் யார்

 

2 / 5

பூமியில் மனிதனை இருத்த ஆண்டவர் நிர்ணயித்த நாட்கள்

 

3 / 5

பேழை தங்கிய மலையின் பெயர் என்ன

4 / 5

பேழைக்குள் பிரவேசித்த போது சேம் எனபவரின் வயது

 

5 / 5

நோவா எந்த மரத்தால் பேழை செய்தான்

 

Your score is

The average score is 68%

0%

User NameDurationScoreStart
Renu56 seconds60%19:53:06 Oct 13, 2025
Guest1 minutes 2 seconds40%05:32:01 Oct 07, 2025
Guest1 minutes 2 seconds20%19:45:57 Oct 06, 2025
Guest1 minutes 2 seconds0%19:38:19 Oct 06, 2025
Guest40 seconds60%21:47:13 Sep 22, 2025
Nithiya1 minutes 80%21:30:43 Sep 22, 2025
Nithiya1 minutes 2 seconds40%21:27:13 Sep 22, 2025
ஜான்55 seconds80%18:02:30 Sep 05, 2025
Guest40 seconds80%09:09:29 Sep 03, 2025
Sharon Rose24 seconds80%07:37:27 Sep 01, 2025
S1 minutes 2 seconds40%21:24:39 Aug 31, 2025
Glady sam52 seconds60%21:24:22 Aug 31, 2025
S1 minutes 3 seconds20%21:22:47 Aug 31, 2025
Asha20 seconds100%13:05:31 Aug 31, 2025
Guest31 seconds80%13:04:18 Aug 31, 2025
S.Belsy Prem38 seconds100%09:28:33 Aug 31, 2025
Guest23 seconds100%16:01:51 Aug 30, 2025
Selesty eliyas30 seconds100%19:27:49 Aug 30, 2025
Selvarani1 minutes 2 seconds0%18:40:49 Aug 30, 2025
Selvarani1 minutes 2 seconds60%18:38:40 Aug 30, 2025
UMA Tabitha17 seconds100%11:22:05 Aug 30, 2025
Guest50 seconds100%11:20:03 Aug 30, 2025
A.Dilakshan43 seconds100%10:50:32 Aug 30, 2025
Guest46 seconds80%18:36:16 Aug 29, 2025
Epsiba1 minutes 2 seconds100%22:35:45 Aug 29, 2025
Epsiba29 seconds100%22:34:05 Aug 29, 2025
Deen37 seconds100%20:01:56 Aug 29, 2025
Sharon Rose18 seconds80%18:45:51 Aug 29, 2025
Sharon Rose30 seconds60%18:44:54 Aug 29, 2025
Guest1 minutes 60%13:07:33 Aug 29, 2025
Thabitha21 seconds60%14:21:07 Aug 28, 2025
Grace David52 seconds60%14:16:09 Aug 28, 2025
Jenifer16 seconds100%12:48:04 Aug 28, 2025
Jeya Hosanna14 seconds100%11:17:02 Aug 28, 2025
Jeya Hosanna30 seconds80%11:15:17 Aug 28, 2025
Guest30 seconds100%10:09:30 Aug 28, 2025
Guest1 minutes 3 seconds20%10:03:20 Aug 28, 2025
Riya32 seconds60%09:59:07 Aug 28, 2025
Justina31 seconds100%09:54:20 Aug 28, 2025
Anitta20 seconds100%09:53:34 Aug 28, 2025
Justina43 seconds80%09:52:49 Aug 28, 2025
Justina1 minutes 3 seconds40%09:47:03 Aug 28, 2025
Justina1 minutes 2 seconds60%09:45:13 Aug 28, 2025
D Raghunathan20 seconds100%09:02:04 Aug 28, 2025
D Raghunathan36 seconds100%09:00:16 Aug 28, 2025
Raghunathan D1 minutes 2 seconds40%08:57:30 Aug 28, 2025
Baby Thangaraj36 seconds60%04:23:06 Aug 28, 2025
Mercy14 seconds100%08:43:10 Aug 28, 2025
Luxsika18 seconds100%08:37:57 Aug 28, 2025
Luxsika43 seconds60%08:36:45 Aug 28, 2025
Guest1 minutes 2 seconds60%08:28:23 Aug 28, 2025
Kiruba31 seconds100%08:28:18 Aug 28, 2025
Jessintha Mary. P20 seconds100%08:27:42 Aug 28, 2025
Selesty eliyas1 minutes 2 seconds100%08:26:32 Aug 28, 2025
Jessintha Mary. P30 seconds80%08:26:53 Aug 28, 2025
Jessintha Mary. P51 seconds60%08:25:39 Aug 28, 2025
Guest45 seconds0%03:55:22 Aug 28, 2025
Guest45 seconds0%03:55:22 Aug 28, 2025
Selesty eliyas38 seconds80%08:23:39 Aug 28, 2025
Selesty eliyas1 minutes 2 seconds40%08:21:51 Aug 28, 2025
Raghunathan D1 minutes 2 seconds40%08:19:39 Aug 28, 2025
V. Vimala46 seconds60%08:19:17 Aug 28, 2025
Raghunathan D1 minutes 3 seconds20%08:18:11 Aug 28, 2025
Raghunathan D1 minutes 2 seconds0%08:16:45 Aug 28, 2025
Raghunathan D1 minutes 2 seconds0%08:15:14 Aug 28, 2025
Vimala selvi49 seconds20%08:13:02 Aug 28, 2025
Glarina28 seconds60%08:12:22 Aug 28, 2025
R.L.Nirmala Victor17 seconds100%08:12:15 Aug 28, 2025
R.L.Nirmala Victor1 minutes 2 seconds80%08:10:35 Aug 28, 2025
Niyurina35 seconds80%08:03:06 Aug 28, 2025
Reesan13 seconds60%19:25:39 Aug 27, 2025
Andrea55 seconds100%15:54:50 Aug 27, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *