கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!
நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
வெள்ளி பணத்திற்கு மலையை வாங்கியவர் யார்?
வெள்ளி பணத்திற்கு மயானத்தை வாங்கியவர் யார்?
recent post
- Double Quiz – 511 / Twin Quiz/ Bible Quiz/ Daily quiz/ இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை
- வினாடி வினா -12 / Timing Quiz/ Tamil Bible Quiz for adults/ questions in Genesis
- Double Quiz – 510 / இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை / Bible Quiz in Tamil
- Four reasons God blesses even unworthy – Christian Message in English/ Great Light Church/ Latest bible message
- Double Quiz – 509 / Tamil Bible Quiz/ Daily bible Quiz/ Twin Quiz/ வேதாகம வினா விடை
categories


உம்ரி
1 இராஜாக்கள் 16:23,24
பிரதான ஆசாரியர்
மத்தேயு 27:6,7
1. Omri – 1Kings 16:23 & 24
2. High Priest – Matthew 27 : 7
1. உம்ரி ( 1 இராஜா 16:23,24)
2. ஆபிரகாம் ( ஆதியாகமம் 23:16_19)
1)உம்ரி/1இரா 16:23-24
2)ஆபிரகாம்/ஆதி 23:1-4,13,15-16,19
1. Omri – 1Kings 16:23 & 24
2. High Priest – Matthew 27 : 7 &
Abraham – Genesis 23 :15 & 16
உம்ரி
ஆபிரகாம்
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னினரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான், அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,
1 இராஜாக்கள் 16:23
24 பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னம் பேரைத் தரித்தான்.
1 இராஜாக்கள் 16:24
16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.
ஆதியாகமம் 23:16
உம்ரி
1 இராஜாக்கள் 16:23,24
ஆபிரகாம்
ஆதியாகமம் 23:13-20
பிரதான ஆசாரியர்
மத்தேயு 27:6,7
Bible Quiz – 493
விடையளித்தோர்
Sis Epsiba🇮🇳
Sis Vimala🇮🇳
Sis Esther Alexander🇮🇳
Sis Indra Mohan🇮🇳
Sis Justina muralitharan🇱🇰🛜
Sis Aruna 🇮🇳
Sis Niyurina🇱🇰
Sis Baby Thangaraj🇮🇪🛜
Sis Dironi🇨🇭
Sis Nirmala Victor🇮🇳🛜
Sis Mery Jabela🇮🇳
Sis Anita🇱🇰
Sis Lydia Premkumari🇮🇳
Sis Kiruba Sarah🇮🇳
Sis Belsy Prem🇮🇳🛜
Sis Glarina🇱🇰
Sis Rajapushpam🇮🇳
Sis Mallika jeyabalan🇮🇳
Sis Menaka 🇨🇦
Sis Jessintha Solomon🇮🇳🛜
Bro Jebakumar🇮🇳
Sis Uma Thabitha🇮🇳
Sis Selesty🇮🇳
பதிலளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்